கழுத்து கருமையை போக்க எளிய வழிகள்

53பார்த்தது
கழுத்து கருமையை போக்க எளிய வழிகள்
முகம் அழகாக இருப்பது எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு கழுத்து அழகாக இருப்பதும் அவசியம். அதன்படி கழுத்து கருமையை போக்குவதற்கு சில எளிய வழிகளை பின்பற்றலாம். தினசரி குளிப்பதற்கு அரை மணி நேரம் முன்பாக கழுத்தின் கருமை பகுதிகளில் எலுமிச்சை சாற்றினை தடவி ஊறவைத்து பின்னர் குளிக்க கருமை படிப்படியாக மறையும். மஞ்சள்தூள், எலுமிச்சை சாறு கலந்து கழுத்து கருமை பகுதியில் பூசி வந்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி