என் பேச்சை திரும்ப பெறுகிறேன்: மன்னிப்பு கேட்ட கஸ்தூரி

53பார்த்தது
என் பேச்சை திரும்ப பெறுகிறேன்: மன்னிப்பு கேட்ட கஸ்தூரி
தெலுங்கர்கள் குறித்து தான் பேசிய கருத்தை திரும்ப பெறுவதாகவும், அது யார் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். அவரின் அறிக்கையில், “கடந்த 2 நாட்களாக எனக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் வந்தது. தெலுங்கு மக்கள் எனக்கு எப்போதும் மிகுந்த அன்பை கொடுத்துள்ளனர். கடந்த நவ. 3 அன்று தெலுங்கு தொடர்பாக பேசிய பேச்சுகளை திரும்ப பெறுகிறேன்” என்றார்.

தொடர்புடைய செய்தி