ரூ.910-ல சென்னையில இருந்து காஷ்மீருக்கு ரயில்ல போகலாம்.!

56பார்த்தது
ரூ.910-ல சென்னையில இருந்து காஷ்மீருக்கு ரயில்ல போகலாம்.!
சென்னையில் இருந்து 2,798 கி.மீ தொலைவில் இருக்கும் காஷ்மீருக்கு ரயில் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடியுமா? ஆம். 16031 என்ற எண் கொண்ட அந்தமான் எக்ஸ்பிரஸ் சென்னை முதல் காஷ்மீர் வரை இயங்குகிறது. முதல் நாள் சென்னையில் இருந்து 5:15க்கு புறப்பட்டு, 50 மணி நேரம் 55 நிமிடங்கள் பயணம் செய்து, 3-ம் நாள் 8:10 மணிக்கு காஷ்மீரை சென்றடைகிறது. புதன், வியாழன், ஞாயிறு ஆகிய நாட்களில் இயங்குகிறது. இதன் ஸ்லீப்பர் கோச் பயணக் கட்டணம் ரூ.910 மட்டுமே.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி