5,647 காலிப்பணியிடங்கள்.. தேர்வு இல்லா வேலை!

51பார்த்தது
5,647 காலிப்பணியிடங்கள்.. தேர்வு இல்லா வேலை!
நிறுவனம்: இந்தியன் ரயில்வே
பணியின் பெயர்: Apprentices
பணியிடங்கள்: 5,647
விண்ணப்பிக்க கடைசி தேதி: 03 டிசம்பர் 2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: 10th, ITI தேர்ச்சி
வயது வரம்பு: 15 - 24 வயது வரை

இந்த பணிக்கு தகுதியான நபர்கள் Shortlisting, document verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://drive.google.com/file/d/1yPtgE5pzmAoWnbPpB8S28OxPNab_PdbW/view

தொடர்புடைய செய்தி