இர்ஃபான் விவகாரம்: மருத்துவருக்கு நோட்டீஸ்

53பார்த்தது
இர்ஃபான் விவகாரம்: மருத்துவருக்கு நோட்டீஸ்
பிரபல யூடியூபர் இர்ஃபானுக்கு சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது. அப்போது, குழந்தையின் தொப்புள் கொடியை, இர்ஃபான் வெட்டுவது போன்று வீடியோவை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அது பெரும் சர்ச்சையான நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் தற்போது, விளக்கம் கேட்டு மருத்துவர் நிவேதிதாவிற்கு தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி