குறைந்த விலையில் ஆவின் பால் வாங்கும் நிறுவனங்கள் மனு

58பார்த்தது
ஆலங்காயம் ஒன்றியத்தில் ஆவின் பால் வாங்க அரசு நடவடிக்கை எடுக்க மனு

திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம், மிட்டூர் ஆகிய பகுதிகளில் தனியார் நிறுவனங்கள் குறைந்த விலைக்கு பால் வாங்குகின்றன. ஆகவே இங்கு உள்ள விவசாயிகள் பெரும் பாதிக்கப்படுகின்றன அரசு ஆவின் பால் வாங்க அதற்கான பரிந்துரை செய்து நடைமுறைப்படுத்த வேண்டும் என விவசாயி ராஜா பெருமாள் ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி