மாணவி உயிரிழப்பு.. OYO விடுதிக்கு சீல் வைப்பு

67பார்த்தது
மாணவி உயிரிழப்பு.. OYO விடுதிக்கு சீல் வைப்பு
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே கடந்த ஜூலை மாதம் OYO தனியார் விடுதியில் தங்கியிருந்த, 17 வயது கல்லூரி மாணவி அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த வழக்கில் மாணவி தங்கி இருந்த விடுதிக்கு வருவாய்த்துறையினர் சீல் வைத்துள்ளனர். மேலும், மாணவி உயிரிழந்த வழக்கில், அவருடன் தங்கியிருந்த 17 வயது கல்லூரி மாணவரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி