இந்தியாவை பொறுத்தவரை வங்கி, வரி சார்ந்த அனைத்து விஷயங்களுக்கும் பான் கார்டு அவசமியமானது. இதில், 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு பான் கார்டு வேண்டும் என்றால் முதலில், https://nsdl.co.in/ இந்த பான் கார்டின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்ச் சென்று, அதில் கேட்கப்படும் தகவல்களை உள்ளீடு செய்யவும். அதில், பெற்றோரின் ஆவணங்கள் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலரின் ஆவணங்களை பதிவேற்றம் செய்வது அவசியம். 15 நாள்களுக்குள் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு பான் கார்டு டெலிவரி செய்யப்படும்.