ஏடிஎம்-ல் கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது.?

54பார்த்தது
ஏடிஎம்-ல் கிழிந்த நோட்டுகள் வந்தால் என்ன செய்வது.?
ஏடிஎம்-ல் கிழிந்த நோட்டுகள் வந்தால் அருகில் உள்ள சம்பந்தப்பட்ட ஏடிஎம்-ன் வங்கிக் கிளையை அணுக வேண்டும். வங்கியில் கொடுக்கப்படும் விண்ணப்பத்தில் எடுக்கப்பட்ட தொகை, பணம் எடுத்த நேரம் ஆகியவற்றை பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். இதுபோல் 20 நோட்டுகள் வரை மாற்றிக் கொள்ளலாம். ஆனால் ஒரு நாளைக்கு ரூ.5,000 வரை மட்டுமே மாற்ற இயலும். விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் சரியாக இருப்பின், வங்கி உடனடியாக கிழிந்த நோட்டுகளை மாற்றித் தரும்.

தொடர்புடைய செய்தி