சாம்பல் வாலாட்டி பறவைகள் வருகை - கணக்கெடுப்பு

51பார்த்தது
சாம்பல் வாலாட்டி பறவைகள் வருகை - கணக்கெடுப்பு
கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) பகுதி, அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், ஆசிரியரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான செல்வகணேஷ் தலைமையில், கடந்த 6 ஆண்டுகளாக பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், வால்பாறைக்கு இமயமலையில் இருந்து, சாம்பல் வாலாட்டி பறவைகள் வந்துள்ளது தெரிந்தது. இமயமலையில் இருந்து 2000 கி.மீ. தொலைவில் உள்ள வால்பாறைக்கு வரும் வழியில் அவை ஓய்வும் எடுக்கின்றன.

தொடர்புடைய செய்தி