அமித்ஷாவிற்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து

56பார்த்தது
அமித்ஷாவிற்கு தமிழிசை பிறந்தநாள் வாழ்த்து
பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷா பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, "அகண்ட பாரதத்தை அரசியல் சாணக்கியத்துடன் முன்னேற்றப்பாதையில் கொண்டு சென்ற எங்களின் வழிகாட்டி, பாரத தாயின் நம்பிக்கை நட்சத்திரம், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துகள். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி