விருப்ப நிதி மற்றும் சலவை பெட்டி வழங்கிய மாவட்ட ஆட்சியர்

55பார்த்தது
விருப்ப நிதி ரூ. 10, 000 மற்றும் சலவை பெட்டி வழங்கிய மாவட்ட ஆட்சியர்.


திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறை திருநாள் கூட்டத்தில் வாணியம்பாடி என்னப்பட்டு ஊராட்சி பகுதியை சார்ந்த சரோஜாவிற்கு மாவட்ட ஆட்சியர் த விலை இல்லா சலவை பட்டி மற்றும் விருப்பநதியிலிருந்து ரூபாய் 10 ஆயிரத்திற்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார்.

உடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை இன நல அலுவலர் அமுதன் மற்றும் பலர் இருந்தனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி