ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காலண்டர் வழங்கிய கவுன்சிலர்..

51பார்த்தது
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காலண்டர் வழங்கிய கவுன்சிலர்..
ஆட்டோ ஓட்டுநர்களுக்கு காலண்டர் வழங்கிய கவுன்சிலர்

திருப்பத்தூர் மாவட்டம்:
வாணியம்பாடியில் இன்று திருவள்ளுவர் ஆட்டோ ஓட்டுநர்கள் நல சங்கம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, 2024 புத்தாண்டு முன்னிட்டு புதிய காலண்டர் வழங்கும் நிகழ்ச்சி இன்று வாணியம்பாடி நகர பகுதியில் நடைபெற்றது. இந்த விழாவில் வாணியம்பாடி நகர கவுன்சிலர் சாரதிகுமார் பங்கேற்று அனைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் காலண்டர் வழங்கி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி