ஆடி கிருத்திகை முருகன் கோவிலில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை.

55பார்த்தது
முருகன் கோவில் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை.

ஆடி கிருத்திகை முன்னிட்டு திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கச்சேரி சாலையில் உள்ள பழமை வாய்ந்த வேல்முருகன் ஆலயத்தின் முருகனுக்கு சிறப்பு பூஜைமற்றும் புணஸ்காரங்களும் பக்தர்களுக்கு அண்ணதானமும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மாலை வேல்முருகன் வாணியம்பாடி யின் முக்கிய வீதிகளில் திருவீதியுலா சென்று பக்தர்களுக்கு அருள் காட்சிஅளித்தார்.

தொடர்புடைய செய்தி