திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஏரி பள்ளம் பகுதியை சார்ந்த விக்னேஷ் வயது 33 என்பவர் தீராத வயிற்று வலியால் அவதி விற்று வந்த விக்னேஷ் நேற்று இரவு 8 மணி அளவில் வயிற்று வலி அதிகமான காரணத்தால் வீட்டில் வைத்திருந்த விஷயத்தைக் குடித்து மயக்கம் அடைந்துள்ளார். இதனை அறிந்த குடும்பத்தினர் உடனடியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து குறிசிலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.