புரோ கபடி: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் இன்று மோதல்

78பார்த்தது
புரோ கபடி: ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் இன்று மோதல்
புரோ கபடி 11-வது லீக் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 17வது ஆட்டத்தில் யு மும்பா- பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இதில், 31-31 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது. நடப்பு தொடரில் டையில் முடிந்த முதல் ஆட்டம் இதுவாகும். மற்றொரு ஆட்டத்தில் தபாங் டெல்லி 41-37 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்சை வீழ்த்தியது. இன்றைய ஆட்டங்களில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் மற்றும் உ.பி. யோத்தாஸ் - குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

தொடர்புடைய செய்தி