திருப்பத்தூர்: வெளிமாநிலம் மது பாக்கெட் விற்ற பெண் கைது

83பார்த்தது
திருப்பத்தூர்: வெளிமாநிலம் மது பாக்கெட் விற்ற பெண் கைது
வெளிமாநிலம் மது பாக்கெட் விற்ற பெண் கைது

திருப்பத்தூர்: கந்திலி ஒன்றியம் நத்தம் கூட்ரோடு பகுதியை சேர்ந்தவர் செல்வ லட்சுமி (45). இவர் தனது வீட்டின் அருகே வெளிமாநில மதுபாக்கெட் பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக கந்திலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்த அங்கு விரைந்து சென்ற போலீசார் நத்தம் கூட்ரோடு பகுதியில் வெளி மாநில மது பாக்கெட் விற்பனை செய்து கொண்டிருந்த செல்வ லட்சுமியை கைது செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி