தேர்தலுக்கான பயிற்சி வகுப்பினை ஆசிரியர் பார்வையிட்டு ஆய்வு

81பார்த்தது
தேர்தலுக்கான பயிற்சி வகுப்பினை ஆசிரியர் பார்வையிட்டு ஆய்வு
தேர்தலுக்கான பயிற்சி வகுப்பினை ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி நாட்றம்பள்ளி அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாக்குச்சாவடி மையத்தில் பணிபுரிய உள்ள தேர்தல் அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அதனை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்புடைய செய்தி