நாளை காலை 11.17க்கு விஜய் முக்கிய அறிவிப்பு

64பார்த்தது
நாளை காலை 11.17க்கு விஜய் முக்கிய அறிவிப்பு
TVK மாநாடு நடைபெறும் தேதியை நாளை விஜய் அறிவிக்க உள்ளார் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்த போலீசாரிடம் அனுமதி கோரி TVK நிர்வாகிகள் மனு அளித்துள்ளனர். இந்த மனு போலீசாரின் பரிசீலனையில் உள்ள நிலையில், நாளை காலை 11.17க்கு மாநாட்டு தேதியை விஜய் அறிவிக்கிறார். செப்.23ல் மாநாடு நடைபெறும் என்று முன்பு தகவல் வெளியான நிலையில், அதே தேதியில் மாநாடு நடத்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Job Suitcase

Jobs near you