திருப்பத்தூர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைக்க நாள் கூட்டத்தில் மாவட்ட முழுவதும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் தங்கள் குறைகளை மனுவாக எழுதி மாவட்ட ஆட்சியர் தர்ப்பாகாராஜிடம் வழங்கினர். அதனை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அவர்களுக்கு உத்தரவிட்டார். 100க்கும் கலந்து கொண்டனர்.