இனி இன்டர்நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்

54பார்த்தது
இனி இன்டர்நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம்
உங்கள் வங்கிக் கணக்கில் பதிவுசெய்யப்பட்ட எண்ணிலிருந்து உங்கள் ஸ்மார்ட்போனில் *99# டயல் செய்யுங்கள்.

* பணம் அனுப்ப விரும்பினால் ‘1’ என டைப் செய்து, ‘அனுப்பு’ என்பதைத் தட்டவும்
* மொபைல் எண், UPI ஐடி, பணம் பெறும் பயனாளி மற்றும் பிற விருப்பங்களை கிளிக் செய்யலாம்
* பெறுநரின் UPI கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை டைப் செய்யவும்
* எவ்வளவு தொகை அனுப்ப வேண்டுமோ அதனை உள்ளிட்டு, 'அனுப்பு' என்தை கிளிக் செய்யவும்
* இறுதியாக UPI பின்னை உள்ளிடவும்

இறுதியாக, செயலில் உள்ள இணையச் சேவையை நீக்கவும். உங்கள் பரிவர்த்தனை இன்டர்நெட் இல்லாமல் ஆஃப்லைனில் செயலாக்கப்படும்.

தொடர்புடைய செய்தி