iPhone 17 Pro Max வெளியாகும் தேதி அறிவிப்பு

59பார்த்தது
iPhone 17 Pro Max வெளியாகும் தேதி அறிவிப்பு
இந்தியாவில் iPhone 16 வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 2025-ல் iPhone 17 Pro Max வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் Face ID, Wi-Fi 7, பெரிய பேட்டரி மற்றும் கேமரா ஆகியவைகள் மேம்படுத்தப்படலாம் என்கின்றனர். iPhone 16 Pro Max ரூ.1,44,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது, இது iPhone 15 Pro Max-ன் வெளியீட்டு விலையை விட ரூ.15,000 மலிவானது. iPhone 17 Pro Max-ம், iPhone 16 Pro Max-ஐ விட குறைவான விலைக்கு விற்கப்படலாம்.

தொடர்புடைய செய்தி