ஆஸ்கர் போட்டியில் வெற்றிபெற்ற 'லாப்பத்தா லேடீஸ்'

72பார்த்தது
ஆஸ்கர் போட்டியில் வெற்றிபெற்ற 'லாப்பத்தா லேடீஸ்'
2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக கிரண் ராவ் இயக்கி இந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான 'லாப்பத்தா லேடீஸ்' அனுப்பப்படுகிறது. தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியான 28 படங்களோடு போட்டியிட்டு ‘லாப்பத்தா லேடீஸ்’ வெற்றி பெற்றுள்ளது. கான் திரைப்பட விழாவில் விருது வென்ற 'All We Imagine As Light' படமும் இந்த போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி