திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் நீர் தேக்க தொட்டியை பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள மக்களிடம் 15 நாட்களுக்கு ஒரு முறை நீர்த்தேக்க தொட்டி சுத்தம் செய்யப்பட்டு குளோரின் கலக்கப்படுகிறது என்பதை கேட்டறிந்தார். போதுமான குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்தார் குடிநீர் வழங்கப்படுகிறது மருந்து போடப்படுகிறது அது எங்களுக்கு பழக்கம் இல்லாத ஒன்று என்று மக்கள் தெரிவித்தனர்.