முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் நடந்த சோதனை நிறைவு

80பார்த்தது
முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் வீட்டில் நடந்த சோதனை நிறைவு
அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் எம்.எல்.ஏ., தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை இன்று (அக்., 25) அதிகாலை 1.30 மணிக்கு நிறைவடைந்தது. 3 நாட்களாக நடந்த இந்த சோதனையின் முடிவில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஆட்சியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்ட ரூ.27 கோடி லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில் சோதனை நடந்தது.

தொடர்புடைய செய்தி