திரும்பத்தூர் மாவட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்க கூட்டத்தில் குறும்பேறி பகுதியை அந்த ராமு என்ற நபர் கந்திலி ஒன்றியம் குறும்பேறி ஊராட்சிக்குட்பட்ட ஓட்டேரி மற்றும் ஓட்டனேரி ஆகிய ஏரிகளில் மேற்பரப்பளவில் ஆக்கிரமிப்புகள் செய்து விவசாயம் செய்து வரும் நபர்களை அப்புறப்படுத்தி ஏரிகள் முழு கொள்ளளவு நீர் தேங்க ஏரிகளை அளவிடு செய்து வேறு எவ்வளவு தூரம் உள்ளது என்பதை அளந்து கரைப்பாளத்தை கட்டி தர வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.