பத்து அரசு பணியாளர்களுக்கு ஆட்சி மொழி பயிலரங்கம் சான்று
திரும்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் ஆட்சி மொழி பயிலரங்கம் கருத்தரங்கத்தில் பயிற்சி பெற்று வரும் 10 அரசு பணியாளர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் வழங்கினார். உடன் மாவட்ட மொழி வளர்ச்சி உதவி இயக்குனர் நாகராஜன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உள்ளனர்.