ஆதரவற்ற மாணவன் அரசிடம் உதவி வேண்டி ஆட்சியரிடம் மனு

50பார்த்தது
திருப்பத்தூர் மாவட்டம் கதிநாயக்கன்பட்டி பகுதியை சார்ந்த விக்னேஷ் என்ற பள்ளி பயிலும் மாணவன் தனக்கு அப்பா அம்மா இருவரும் இல்லை தான் தன்னுடைய பாட்டி வீட்டில் வசித்து வருவதாகவும் தன்னுடைய பாட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு கல்வி பயில தனக்கு உதவும்மாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி