திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரம் செயல்பட்டு வரும் அவசரக்கால கட்டுப்பாட்டு அறையில் மேற்கொள்ளப்படும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. க. தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு. செல்வம் மற்றும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்.