காவேரிப்பாக்கம் அருகே இலவச மருத்துவ முகாம்!
காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெருவளை யம்பெருவளையம் ஊராட்சியில் பாணாவரம் ஆரம்ப சுகாதார நிலையம் மற் றும்மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் இலவச பொது மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை ஊராட்சி மன்ற தலை வர்தலைவர் சி. எஸ். கே. குமரேசன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.முகாமில்வைத்தார். முகாமில் ரத்த சர்க்கரை அளவு கண்டறிதல், ரத்த அழுத்தம் உள்ளிட்ட பொது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் புற்றுநோய் சம்பந்தமான மருத்துவ ஆலோசனை, மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுரேஷ், வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் சீனிவாசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.