தமிழ்நாட்டில் சுத்தமான காற்று கிடைக்கும் இரண்டு மாவட்டங்கள்

63பார்த்தது
தமிழ்நாட்டில் சுத்தமான காற்று கிடைக்கும் இரண்டு மாவட்டங்கள்
காற்று மாசுபாட்டால் இந்தியாவில் பல நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தரக்குறியீடு 300-350 ஐ தாண்டியுள்ளது. அதே நேரம் நாட்டிலேயே சுத்தமான காற்று கிடைக்கும் இடம் சிக்கிம் தலைநகர் கேங்டாக்கில் உள்ளது. அங்கு காற்றின் தரக்குறியீடு 29 மட்டுமே. தமிழ்நாட்டில் திருநெல்வேலியில் தரக்குறியீடு 35, தூத்துக்குடியில் தரக்குறியீடு 46 மட்டுமே. தீபாவளிக்குப் பிறகு சென்னையின் தரக்குறியீடு 216 அளவிற்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி