பயிர்க்கடன் மற்றும் உரங்கள் தடையின்றி விநியோகம்

50பார்த்தது
பயிர்க்கடன் மற்றும் உரங்கள் தடையின்றி விநியோகம்
கூட்டுறவுத்துறை மூலம் பயிர்க்கடன் மற்றும் உரங்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். ஒரு சில அரசியல் தலைவர்கள் ஆதாயம் தேடும் வகையில் அவதூறு செய்தியினை பரப்புகின்றனர். அர்த்தமற்ற அவதூறு செய்திகளை எல்லாம் மக்கள் புறந்தள்ள வேண்டும். முதல்வர் அறிவிக்கும் சிறப்புத் திட்டங்கள் முதல் வெள்ள நிவாரணம் வரை என அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன என்றார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி