மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி!
By Nandini 71பார்த்ததுராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நல துறை சார்பில் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வளர்மதி தலைமை தாங்கி 347 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ் உடனிருந்தார்.