இபிஎஸ் அறிவிப்பை மீறி MLA-வுக்கு போஸ்டர்

80பார்த்தது
இபிஎஸ் அறிவிப்பை மீறி MLA-வுக்கு போஸ்டர்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் அறிவிப்பை மீறி, எம்எல்ஏ தளவாய் சுந்தரத்தின் பெயருக்கு பின்னால் கட்சிப் பொறுப்புகளை அச்சிட்டு கன்னியாகுமரி மாவட்ட அதிமுகவினர் ஆயூதபூஜை போஸ்டர் அடித்துள்ளனர். ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டதால் தளவாய் சுந்தரத்தின் கட்சிப் பொறுப்புகளை பறிப்பதாக கடந்த 8ஆம் தேதி இபிஎஸ் அறிவித்திருந்தார். கட்சியின் கோட்பாடுகளை மீறி செயல்பட்டதால் விசாரணைக்கு உட்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

தொடர்புடைய செய்தி