தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு

51பார்த்தது
தங்கம் சவரனுக்கு ரூ.560 உயர்வு
தங்கம் சவரன் இன்று ஒரே நாளில் ரூ.560 உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.56,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.7,095-க்கு விற்கப்படுகிறது. மீண்டும் ரூ.57,000-ஐ நோக்கி விலை உயர்ந்து வருவதால் சாமானிய மக்கள் நகை வாங்க முடியாத நிலை உள்ளது. அதே போல் வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.102-க்கும், ஒரு கிலோ ரூ. 1,02,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்புடைய செய்தி