சோளிங்கரில் தூய பால் உற்பத்தி பயிற்சி முகாம்!

68பார்த்தது
சோளிங்கரில் தூய பால் உற்பத்தி பயிற்சி முகாம்!
சோளிங்கர் அடுத்த பில்லாஞ்சி பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசிய பால்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் சார்பில் தூய பால் உற்பத்தி பயிற்சி முகாம் நடைபெற்றது.

ஆவின் துறை மேளாளர் வித்தியா கலந்துகொண்டு பால் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி