வாலாஜாவில் அமமுக பொதுச் செயலாளருக்கு வரவேற்பு

71பார்த்தது
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, வாலாஜா சுங்க சாவடி வழியாக காரில் சென்னை சென்றார்.

அப்போது டிடிவி தினகரனுக்கு ராணிப்பேட்டை முன்னாள் எம்பி கோபால், மாவட்ட செயலாளர் பார்த்திபன், ஒன்றிய நகர பேரூர் அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

தொடர்புடைய செய்தி