இந்தியன் வங்கி சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு

60பார்த்தது
இந்தியன் வங்கி சிறப்பு FD-களுக்கான காலக்கெடு நீட்டிப்பு
இந்தியன் வங்கி "Ind Super" எனும் சிறப்பு FD திட்டத்தில் பொது வாடிக்கையாளர்களுக்கு 7.05% வட்டியும், மூத்த குடிமக்களுக்கு 7.55% வட்டியும் மற்றும் 70 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்கு 7.80% வட்டி விகிதங்களையும் வழங்குகிறது. இந்த திட்டத்திற்கான கடைசி தேதி செப்டம்பர் 30, 2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 30 வரை மட்டுமே இந்தத் திட்டம் கிடைக்கும் என்று சொல்லப்பட்டது. அதில் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி