பொதுப் போக்குவரத்து என்பது வாடகைக்கும் வெகுமதிக்கும் கிடைக்கும். இது பொது மக்கள் அணுகக்கூடிய எந்தவொரு விதமான போக்குவரத்து முறையையும் குறிக்கிறது. இதில் பேருந்துகள், ரயில்கள், டாக்சிகள், விமானங்கள் மற்றும் கடல் சேவைகள் அடங்கும். ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான பொது போக்குவரத்து வாகனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் பின்லாந்து நாட்டில் உள்ள பொது போக்குவரத்து பேருந்தை காணுங்கள்.