வாலாஜா போலீசார் ராமசாமி தெருபகுதி கடைகளில் குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனை எஸ். செய்யப்படுகிறதா என சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள கடை ஒன்றில் விற்பனைக்காக எல். ஏ. க் ரூ. 25ஆயிரம் மதிப்புள்ள 32 கிலோ குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து வாலாஜா போலீசார் குட்கா மற்றும் கட்சி புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக மகேந்திரகுமார் (வயது 23) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.