காமராஜரின் 122-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்!

85பார்த்தது
காமராஜரின் 122-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம்!
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா ஊராட்சி ஒன்றியம் அனந்தலை ஊராட்சி பண்டித மாளவியா அரசு நிதி உதவி நடுநிலைப் பள்ளியில் இன்று தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 122-வது ஆண்டு பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இதை முன்னிட்டு அவரின் உருவப்படத்திற்கு கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார். மாவட்ட ஆட்சியர் வளர்மதி உடன் இருந்தார்.

தொடர்புடைய செய்தி