வேலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமினை பார்வையிட்டு ஆட்சியர்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அரசினர் நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான சிறப்பு முகாமினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுபலட்சுமி நேரடியாக சென்று பார்வையிட்டு ஆய்வு கொண்டார்.