மழையின் காரணமாக மாநகர சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளம்

62பார்த்தது
வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலத்திற்க்குட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ள வேலூர் நீதிமன்றத்திக்கு அருகாமையில் செல்லும் நான்காவது பிரதான சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பள்ளம் ஏற்பட்டுள்ள இடத்தில் பேரிகார்டு போட்டு தடுக்கப்பட்டுள்ளது.

இருந்த போதும் சாலைக்கு நடுவேயும், மின்கம்பத்திற்கு அருகேயும் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சற்று அச்சமடைந்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி