அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் போலீசார் இன்று திடீர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் அரக்கோணம் சார்பதிவாளர் அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
அந்த பணத்தை எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளதாக துணை காவல் கண்காணிப்பாளர் கணேசன் தெரிவித்தார்.