விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு எல்கே சுதீஷ் மரியாதை!

68பார்த்தது
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சொந்த ஊரான குடியாத்தம் அடுத்த செம்பேடு கிராமத்தில் இன்று(11. 02. 2024) தேமுதிக கல்வெட்டை திறந்து வைத்து கட்சி கொடியை தேமுதிக துணை பொது செயலாளர் எல். கே. சுதீஷ் ஏற்றினார்.

பின்னர், விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு விஜயகாந்த் திருஉருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதில் தொண்டர்கள் பலர் கலந்துக்க கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி