திமுக அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம்

82பார்த்தது
திமுக அலுவலகத்தில் அவசர செயற்குழு கூட்டம்
வேலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட அவை தலைவர் முகமது சகி தலைமையில் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட செயலாளர் நந்தகுமார் எம்எல்ஏ கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.

மேலும் வேலூர் மாநகர செயலாளர் கார்த்திகேயன் எம் எல் ஏ மற்றும் மாநில அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் கதிர் ஆனந்த் எம்பி, குடியாத்தம் எம்எல்ஏ அமுலு விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி