39,481 காலிப்பணியிடங்கள்.. 10வது தேர்ச்சி போதும்!

54பார்த்தது
39,481 காலிப்பணியிடங்கள்.. 10வது தேர்ச்சி போதும்!
பணியின் பெயர்: Constable (GD).
பணியிடங்கள்: 39,481
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14.10.2024
விண்ணப்பிக்கும் முறை: Online
கல்வி தகுதி: Matriculation or 10th Class பாஸ்
வயது வரம்பு: 18- 23 வயது வரை
சம்பளம்: Rs.18,000 முதல் Rs.69,100 வரை

தேர்வுசெய்யப்படும் முறையை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கானவும்.

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/Notice_of_CTGD_2024_09_05.pdf

தொடர்புடைய செய்தி