கன்று குட்டியை கடித்ததா சிறுத்தை? - வனத்துறை விசாரணை!

59பார்த்தது
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த கோட்டையூர் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணையன். இவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. வழக்கம்போல் கன்று குட்டியை மேய்ச்சல் முடித்துவிட்டு தனக்கு சொந்தமான கொட்டகையில் கட்டி வைப்பது வழக்கம்.

அது போல் கொட்டகையில் வந்து பார்த்த பொழுது கன்றுகுட்டியை மர்மமான முறையில் படுகாயம் அடைந்திருந்தது. இச்சம்பவம் குறித்து கண்ணையன் அளித்த தகவலின் பேரில் பேர்ணாம்பட்டு வனத்துறையினர் கோட்டையூர் வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி