வேலூர் மாவட்டம் கே வி குப்பம் தாலுகா கொத்தமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை முன்னிட்டு கணபதி ஹோமம் யாகசாலை பூஜைகள் கலச பூஜை தீபாராதனை ஆகியவை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்ற பிறகு புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.