குடியாத்தம்: புதிய கால்வாய் கட்ட தீர்மானம் நிறைவேற்றம்

85பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆணையர் மங்கையர்க்கரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நகர மன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய கழிவுநீர் கால்வாய் கட்டவும், புதிய சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ள தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்புடைய செய்தி